துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களால் சிக்கல்கள் தீரும். இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிகம் சிரமம் எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ், பாராட்டுக்கள் கூட கிடைக்காமல் போகலாம்.
கொஞ்சம் கடின உழைப்பு தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள். கூடுமானவரை அலட்சியம் வேண்டாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். உங்களுடைய காரியம் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு