Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. அரசின் சேவைகள் அனைத்தும் இனி வீடுதேடி…. பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் மோடி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக இன்று ஆலோசனை மோர்கொண்டார். அதாவது மாவட்டந்தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் பற்றிய மக்களின் கருத்துக்கள் என்ன என்பது தொடர்பாக ஆலோசனையில் விவாதிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாவது, டிஜிட்டல் வடிவில் இந்தியா ஒரு புரட்சியை கண்டு வருகிறது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசின் சேவைகள் மக்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |