ஆக்சிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி: Back office Activities/ Administration போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களின் பணியின் தன்மை மற்றும் விண்ணப்பதாரர்களின் தகுதியை பொருத்து ஊதிய தொகை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.