இஐடி பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: EIT Polytechnic college, Erode
பணியின் பெயர்: Librarian and Skilled Assistant
மொத்த காலியிடம்: 11
கல்வித்தகுதி: ITI, Master Degree
சம்பளம்:
Librarian Rs.57700 – 205500 (Level 10) + Other allowances
Skilled Assistant/Lab Assistant Rs.19500 – 62000 (Level 8) + Other allowances
கடைசி தேதி: 30.01.2022
கூடுதல் விவரங்களுக்கு: