Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்…. புதிய தலைவர் இவர்தான்?…. பாத்து தெரிஞ்சிக்கோங்க…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வாங்கத்தக்க விலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களும் தங்களது கனவை நினைவாக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பல்வேறு திட்டங்கள் வாயிலாக லட்சக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூச்சி எஸ்.முருகன் அவர்களை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பூச்சி எஸ்.முருகன் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டு குழு உறுப்பினர், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |