Categories
வேலைவாய்ப்பு

M.A முடித்தவர்களுக்கு….. ரூ.56,000 சம்பளத்தில்….. அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Assistant Director of Co-operative Audit, Executive Officer Grade 1

சம்பளம் ரூ.56,100 – ரூ. 1,77,500 மற்றும் ரூ.37,700 – 1,19,500

கல்வி தகுதி: M.A(Co-operation) (Or) M.Com., Law / Degree in Arts or Science or Commerce

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 21.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

Categories

Tech |