அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இந்தியாவின் உயரமான நபரான தர்மேந்திர பிரதாப் சிங் இணைந்துள்ளார். 8.1 அடி உயரமான இவர், உபியின் பிரத்தாப்கர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். கட்சியின் கொள்கைக்கும், அகிலேஷின் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பார் என்று உறுதியளித்துள்ள அவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்..
Categories