கடந்த 2021 ஆம் வருடத்தில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் அண்ணாத்த இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
கொரோனா தொற்றால் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளிவந்து, வசூல் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
Correct order is
1. #Master
2. #Annaatthe
3. #Doctor
4. #Maanaadu
5. #Karnan
6. #Sulthan
7. #Aranmanai3
8. #Enemy
9. #KodiyilOruvan
10. #RudhraThandavamIf dubbing films included
6. #Pushpa
7. #SpiderManNoWayHome
9. #GodzillaVsKong pic.twitter.com/N0yRKucTQF— Karthik Ravivarma (@Karthikravivarm) January 22, 2022
இரண்டாம் இடத்தில் ரஜினியின், அண்ணாத்த திரைப்படம் இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படமும், நான்காம் இடத்தில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் இருக்கிறது.