அமேசான் நிறுவனம் வேலையில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு “pay to quit” என்ற போனஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அமேசான் கிடங்குகளில் முழு நேர ஊழியர்களாக வேலையில் இருப்பவர்கள் பணியில் இருந்து வெளியேறினால் 2000 முதல் 5000 டாலர் வரை வழங்கப்படும். ஆனால் மீண்டும் அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியாது என்று நிபந்தனை விதித்துள்ளது. முதல் ஆண்டில் 2000 டாலர் போனஸுடன் தொடங்குகிறது.
Categories