Categories
உலக செய்திகள்

25 மணி நேரம் தொற்று பரவாமல் காக்கும் FFP2 வகை respirator-களை கட்டாயமாக்கியுள்ள ஆஸ்திரியா ..!!

Respirators எனும் பிரத்தியோக முகக்கவசத்தை கட்டாயமாக்கி உள்ள உலக நாடுகள்.

ஐரோப்பாவிலேயே முதல்முறையாக N95 முக கவசத்தை போல FFP2 என்ற respirator முகக் கவசங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரியா நாடு முழுவதும் இந்த வகை முகக் கவசங்களை கட்டாயமாக்கி உள்ளது.

இந்நிலையில், -க FFP2 வகை  respirator -களை அமெரிக்காவின்  CDC எனப்படும் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், அதிகமாக முகக்கவசங்களை பயன்படுத்தும் முன் களப்பணியாளர்கள் மீது செய்த ஆய்வில் respirator முகக்கவசம் அணிந்தவர்கள், கொரோனா பாதிப்பு இருப்பவருடன் நேரடி தொடர்பில் இருந்தால்  25 மணி நேரத்திற்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.  அதேநேரத்தில், சாதாரண துணியாலான முகக் கவசத்தை அணிபவருக்கு 26 ஆறு நிமிடங்களுக்குள் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

N95 முகக்கவசங்கள் அமெரிக்காவின் மருத்துவ தர நிர்ணய அடிப்படையில் ஐரோப்பாவின் FFP2 respirator போல காற்றிலுள்ள தொண்ணூற்று ஐந்து சதவீத நுண்ணுயிரிகளை வடிகட்டி, தூயகாற்றை சுவாசிக்க உதவி செய்கிறது.

Categories

Tech |