Categories
மாநில செய்திகள்

திருவாரூர் டூ காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரயில் மார்க்கத்தில் முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் 1 மற்றும் நான்காவது பிளாட்பாரங்களில் இரண்டு எக்சிலட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Categories

Tech |