Categories
மாநில செய்திகள்

40 வினாடிகளில் இத்தனையா?…. பிரமிப்பில் ஆழ்த்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்…..!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய செய்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கடும் குளிரில் பனியால் நிரம்பிய தரையில் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து ஆச்சரியம் அடைய செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |