Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்தின் தொடர் விடுமுறை தினங்கள்….!! இதோ மொத்த லிஸ்ட்…!!

ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்வோரின் எண்ணம் முழுவதும் விடுமுறை தினம் குறித்து தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் பொழுதும் அந்த ஆண்டில் எத்தனை தொடர் விடுமுறைகள் வந்தது என்பதை வெளியூர் சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணக்கிட்டு வருவது வழக்கம் சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை ஜாலியாக கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தொடர் விடுமுறையை எதிர்பார்ப்பார்கள். எனவே இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை உள்ள அனைத்து விடுமுறை தினங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜனவரி 26 குடியரசு தின விழா விடுமுறை, மார்ச் 1 செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விடுமுறை, மார்ச் 18 வெள்ளிக் கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 மகாவீரர் ஜெயந்தி மற்றும் 15 புனித வெள்ளி சனி ஞாயிறு உட்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை. மே 3 நோன்பு திருநாள் விடுமுறை, மே 16 புத்த பூர்ணிமா விடுமுறை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா மற்றும் மேலும் 31 விநாயகர் சதுர்த்தி போன்றவை தொடர்பு முறைகளாகும் மேற்கூறிய அனைத்து விடுமுறை தினங்களும் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |