மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிஎம்இடி (Center for Materials from Electronics Technology) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Technical Consultant / Research Scientist
சம்பளம் ரூ.90,000
கல்வித் தகுதி சம்பந்தப்பட்ட துறையில் எம்.இ, எம்.டெக், முனைவர் பட்டம்
வயது வரம்பு: 40க்குள்
கடைசி தேதி 10.02.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்