Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படத்திற்காக சிம்பு செய்த மாஸ் விஷயம்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி அடைந்தது. இதனையடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடிக்கிறார்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக எப்படி இருந்த சிம்பு எப்படி மாறியிருக்காரு  பாருங்க | simbu's vendhu thanindhathu kaadu new stills going viral on  social media - Tamil Oneindia

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிம்பு 5 கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |