Categories
வேலைவாய்ப்பு

12th தேர்ச்சி போதும்…. மாதம் ரூ. 56,100 சம்பளத்தில்…. இந்திய ராணுவம் டெஸ்சில் வேலை….!!!!

இந்திய இராணுவம் TES 90 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த இந்திய இராணுவம் TES வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

நிறுவனத்தின் பெயர்: Indian Army Technical Entry Scheme
பதவி பெயர்: தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்
வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம்: 90
வேலை இடம்: இந்தியாவில் எங்கும்
தகுதி இந்திய குடிமக்கள் (திருமணமாகாத ஆண் மட்டும்)
அறிவிப்பு எண்: TES 45
விண்ணப்பிக்கும் முறை: Online
கடைசி தேதி: 23.02.2022
Address Officers Training Academy Chennai- 600616, Tamilnadu
கல்வித் தகுதி – 12th standard
சம்பளம் – Rs.56,100 – 1,77,500/

Categories

Tech |