சென்னையை போக்குவரத்து நெரிசல் குறைந்த மாநகரமாக மாற்றுவதற்கு “Operation Decongestion” என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நகரின் 13 முக்கிய சாலை சந்திப்புகள் சீரமைக்கப்படும். அதற்கான போக்குவரத்து புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்களை குறைக்கும் “டிராபிக் ஐலேண்ட்’, table -top speed breaker போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
Categories