தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் தமிழ்நாடு ஆர்வலர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: South India Multi-State Agriculture Co-Operative Society Ltd
பதவி பெயர்: Office Assistant, Supervisor, salesman and Various
வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம்: 48
வேலை இடம்: திருவண்ணாமலை, அரியலூர், திருவள்ளூர்
விண்ணப்பிக்கும் முறை: Offline
கடைசி தேதி: 28.02.2022
SIMCO வேலைவாய்ப்பு 2022 காலியிட விவரங்கள்
Name of the Post Vacancies Salary Details
Office Assistant 10 Rs. 5200-Rs. 20200/-
Salesman 22 Rs. 6200-Rs. 26200/-
Supervisors 08 Rs. 6200-Rs. 28200/-
Accountant 04 Rs. 7200-Rs. 30200/-
Branch Manager 04 Rs. 8200-Rs. 32200/-
Total 48
கல்வி தகுதி
Office Assistant 10th pass/ITI/12th Pass
Salesman 12th Pass/ITI/Any Diploma
Supervisor Any Degree
Accountant UG/PG (B.Com/M.Com)
Branch Manager Any PG Degree
Check Discipline at a detailed advertisement
Age Limit/ வயது வரம்பு
Caste AGE
GENERAL/UR/EWS 21-30
SC/ST 21-35
OBC 21-33
விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.simcoagri.com விண்ணப்பத்தைப் பெறலாம்.
அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாகப் படியுங்கள்.
எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
Address: SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24x10cm அஞ்சல் அட்டையில் 27rs முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் (கட்டாய அல்லது கட்டாயம்) இருக்க வேண்டும்.