ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Senior Resident
கல்வித்தகுதி PG Degree/ PG Diploma/ MD/ MDS/ DNB
சம்பளம் ரூ. 67700 – ரூ. 208700
வேலை இடம் புது தில்லி
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
நேர்காணல் தேதி 03.02.2022 and 04.02.2022
மேலும் விவரங்களுக்கு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://nr.indianrailways.gov.in/nr/recruitment/1642679861095_Engagement%20of%20SR.pdf
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி