Categories
மாநில செய்திகள்

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… இன்று மாலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி மற்றும் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். முன்பாக தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |