இலங்கையில் 1 அடி நீளமுடைய வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருக்கும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றிற்கு 1 அடி நீளமுடைய வெள்ளை நிறத்திலான சிவந்த கண்களையுடைய அணியில் ஒன்று வந்துள்ளது.
இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் களத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த அணில் பிடிக்கப்பட்டு தேசிய மிருககாட்சி சாலையில் ஒப்படைக்கப்படும் என்று உள்ளூர்வாசிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.