தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Assistant Director of Co-operative Audit
சம்பளம் ரூ. 56,100 – ரூ.1,77,500
கல்வித் தகுதி: எம்.ஏ, எம்.காம்
கடைசி தேதி: 21.02.2022
வயது வரம்பு : 30 வயதுக்குள்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்