Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

5 ரூபாய் டாக்டர் விருதினை பெற்றார் ராகவா லாரன்ஸ் …!!!

Image result for தாயன்பு ட்ரஸ்ட்
இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |