Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் மகள் ….இப்போ மகனா ….களமிறக்கும் ஷங்கர் ….வேற லெவல் தா போங்க ….!!!

 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் ஷங்கர் தனது மகனை படத்தில் நடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை பெற்றவர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன்,2.0 ஆகிய முதலான படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது தெலுங்கு நடிகரான ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி  வருகிறார்.

முன்பாகவே இவர் மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிய நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் திரை உலகில் அறிமுகமாக உள்ளார்.

இவருக்கு டைரக்டடர் ஆக வேண்டும் என்ற ஆசை இந்த நிலையில் தற்போது அர்ஜித் நடிகராக களமிறங்கி இருப்பது பலரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது .

Categories

Tech |