Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்கள்”….. பணம் கைக்கு கிடைக்கும்…..!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளை அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழில் முயற்சிகளில் புதிய கூட்டணியில் சேர்க்க முன்வருவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் அவசியம். கூடுதல் நேரத்தை ஒதுக்கி பாடத்தை படிப்பது மிக அவசியம். பொறுப்புக்கள் இன்று கூடும்.

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில் நேர்த்தி இருக்கும். அக்கம்பக்கத்தினர் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |