Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு மின்தடை”மின் பொறியாளரின் அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புதூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், தலைவாய்புரம், முகவூர், ஆலங்குளம், எதிர்க்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்வினியோகம் துண்டிக்கம்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |