Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… யாருக்கு இன்று பணவரவு…!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாகவே இருக்கும். பணிநிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று தாய்வழி ஆதரவு திருப்தியை கொடுக்கும். அதேபோல தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று அதிகமான லாபம் கிடைக்கும்.

தொழில் துறையில் உள்ளவர்கள் இன்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் இன்று நீங்கள் கடன்கள் கொடுக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சொந்த பந்தங்களை இழந்த துயரம் விலகிச்செல்லும்.  நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். இன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி, நல்ல முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவர்கள் இவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.

நன்மை தீமைகள் என கலந்து இருந்தாலும் சிறப்பான பலனே இன்று இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. இன்று வரவு இருக்கும். வரவு இருந்தாலும் செலவுகள் கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்றைய நாள் கொஞ்சம் படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று இன்பங்கள் வந்து சேர தெய்வீக நம்பிக்கை மேற்கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வாகன யோகம் உண்டாகும். இன்று அவசர முடிவுகளை எடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் இன்று ஏற்படலாம், கவனமாக இருங்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும்.

காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களிள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்று தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் பாடங்களைப் படியுங்கள்.

ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

கடக ராசி அன்பர்களே…!! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது.

பங்குதாரர்கள் மனகசப்பு இன்று மாறும். அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகத்தான் வந்து சேரும். பண வரவு அதிகரிக்க கூடிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இன்று மேலிடத்தின் அனுசரணை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் இருக்கும். மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

 அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று போராடும் குணத்தை விட்டு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் பயணங்கள் ஏற்படும். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று எல்லாவற்றிற்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் இருக்கு. தர்ம காரியங்களில் நாட்டம் செல்லும்.

இன்று தெய்வதிற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணம் இனிமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்புமிக்க நாளாக இருக்கும்.

ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளை அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழில் முயற்சிகளில் புதிய கூட்டணியில் சேர்க்க முன்வருவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் அவசியம். கூடுதல் நேரத்தை ஒதுக்கி பாடத்தை படிப்பது மிக அவசியம். பொறுப்புக்கள் இன்று கூடும்.

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில் நேர்த்தி இருக்கும். அக்கம்பக்கத்தினர் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்மிக்கவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். உங்களுடைய சிந்தனை இன்று மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்று கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும்  எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். பயணங்கள் செல்ல நேரிடும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே இன்று உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் இன்று கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக  இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறி செல்வீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாகவே இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.

அரசியல் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். கூடுமானவரை மற்றவரிடம் பேசும்போது வாக்குவாதங்கள் இல்லாமல் பேச வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். மனைவி பேசுவதே சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பதில் கொடுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பாடத்தை கவனித்துப் படியுங்கள், எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரக்கூடும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவரின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆசிரியர்களின் சொல்படி மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு இனிமையான பயணத்தை கொடுக்கும். அதுபோலவே தனவரவு ஓரளவு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.

இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். காலையிலேயே கலகலப்பும் மாலையிலே சலசலப்பும் ஏற்படும். திருமண பேச்சுகள் கைகூடு -வதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுகிவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

இன்று இடமாற்றமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் கூடும். அதனால் உற்சாகம் இல்லாமல் உடல் சோர்வாக காணப்படுவீர்கள். எதுவாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய சூழலும் இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று எடுத்த காரியம் தாமதப்படுகிறது என்ற கவலை ஏற்படும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி இருக்கும். கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும்.

வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனமாக இருங்கள். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கொஞ்சம் பூசல்களும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.கூடுமானவரை அவரிடம் பேசும்போது எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் பேசுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாக இருக்கும். நூதன பொருள்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இடம் பூமி வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். இன்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் ஏற்படும்.

இன்று பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும் பிள்ளைகள் வழியில் செலவு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக ஈடுபடுங்கள். பணப் பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். மற்றவருடைய பணத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.

இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமை உழைத்து பாடங்களை படித்து எழுதிப் பாருங்கள். இன்று சக மாணவருடன் பேசும்போது ரொம்ப கவனமாக பேசுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |