துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்மிக்கவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். உங்களுடைய சிந்தனை இன்று மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்று கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும்.பயணங்கள் செல்ல நேரிடும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். வழக்கத்தை விட இன்று கூடுதலாகவே இன்று உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் இன்று கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்