Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்”… மனவருத்தம் நீங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை ஏற்படும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி இருக்கும். கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும்.

வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனமாக இருங்கள். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கொஞ்சம் பூசல்களும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை அவரிடம் பேசும்போது எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் பேசுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |