மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாக இருக்கும். நூதன பொருள்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இடம் பூமி வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். இன்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் ஏற்படும்.
இன்று பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும் பிள்ளைகள் வழியில் செலவு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக ஈடுபடுங்கள். பணப் பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். மற்றவருடைய பணத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.
இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமை உழைத்து பாடங்களை படித்து எழுதிப் பாருங்கள். இன்று சக மாணவருடன் பேசும்போது ரொம்ப கவனமாக பேசுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்