அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் 7.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அந்நாட்டில் 2,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.