இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.