Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.19,900 சம்பளத்தில்…. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில்…. அருமையான வேலை….!!!

மத்திய நிலத்தடி நீர் வாரியம், பெங்களூருவில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Central Ground Water Board

பதவி பெயர்: Staff Car Driver

மொத்த காலியிடம்: 24

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு

வயது வரம்பு: 18 – 27

சம்பளம்: Rs.19,900 – 63,200/-

வேலை இடம்: பெங்களூரு

கடைசி தேதி: 31.01.2022

கூடுதல் விவரங்களுக்கு:

http://cgwb.gov.in/Vacancies/SWR%20SCDriver(OG)%20recruit%20Annexure%20%20B%20format[4064].pdf

https://drive.google.com/file/d/1NmWndKIiS6I0j-QcihHLi1rmZJi_k1pM/view

Categories

Tech |