Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிச்சயித்த தேதியில் நடக்கவில்லை…. சடலமாக தொங்கிய இளம்பெண்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அஞ்சலியின் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சலி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சலியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |