தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி VILLAGE HEALTH NURSE / AUXILIARY NURSE-MIDWIFE
சம்பளம் ரூ.19,500 – ரூ.62,000
கல்வித் தகுதி: ANM qualification
கடைசி தேதி: 9.02.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்