Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.29 ) முக்கிய பகுதிகளில் “கரண்ட் கட்”…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் :-

காஞ்சிபுரம் பழையசீவரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மத்துார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத். புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெங்குடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம். பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்மராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருவண்ணாமலை :-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி துணை மின் கோட்டத்திற்குட்பட்ட மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரணி, வெள்ளேரி, சேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி :-

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையசீவரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மத்துார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத். புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெங்குடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம். பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்மராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கடலூர் :-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சிதம்பரம் நகரம் அண்ணாமலைநகர் அம்மாபேட்டை பிச்சாவரம் அனுப்பம்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் பெரும் கரந்தை, பள்ளி அக்ரஹாரம், பாலோபா, நந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலத்திருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், கள்ளபெரம்பூர், தென்பெரம்பூர், அல்லூர், நாகத்தி, சக்கர சாமந்தம், களிமேடு நாஞ்சிகோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இபி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தஞ்சை :-

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருமலை சமுத்திரம், மொன்னையம் பட்டி வல்லம்புதூர் குருவாடிப்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருச்சி :-

திருச்சி, அரியமங்கலம் பகுதிக்குட்பட்ட அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பா குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர் ஒரு பகுதி, மேலகல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, வெங்கடேஷ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, செந்தநீர்புரம், நத்தமாடிபட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நாமக்கல் :-

நாமக்கல் மற்றும் வளையப்பட்டி துணை மின்நிலைய பராமரிப்பு காரணத்தால் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மற்றும் வளையப்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் காரணத்தால் இன்று மின்தடை செய்யப்படாது.

திருப்பூர் :-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே காலை 10. 00 மணி முதல் மாலை 2. 00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், நஞ்சியம் பாளையம், நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகள்.
இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொங்கல்நகரம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட எஸ். அம்மாபட்டி,
பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், ராவணாபுரம், புதுப்பாளையம், அடிவள்ளி, ஏ. நாகூர், வி. வல்லக்குண்டாபுரம், லிங்கம்மாவூர் மற்றும் பொட்டிநாயக்கனுார் ஆகிய கிராமங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வெள்ளகோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், டி. ஆர். நகர், கரூர் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், டி. வி. நகர், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல். கே. சி. நகர், கே. பி. சி. நகர், சேரன்நகர், காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நெல்லை :-

நெல்லை மாவட்டம் பாளை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக்திரையங்கு பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச் செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலை கொழுந்துபுரம், மணப் படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகா ராஜநகர், தியாகராஜநகர், ராஜ கோபாலபுரம், சிவந்தி பட்டி, அன்புநகர் மற்றும் முருகன் குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்மை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர் புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரி யாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ்ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத்தெரு, பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ.காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம் மாள்புரம், கொங்கந் தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது.

தேனி :-

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நிலைய பராமரிப்பு காரணமாக இன்று ( ஜன. 29) உத்தமபாளையம் பகுதியில் மின்தடை காலை 10 மாலை 4 மணி செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தமபாளையம், ராமசாமிநாயக்கன்பட்டி, கருக்கோடை, கோம்பை கோகிலாபுரம் ராயப்பன்பட்டி, மற்றும் சுற்றி உள்ள இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி :-

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |