Categories
சினிமா

“டைட்டானிக் படத்தை போல போஸ் கொடுத்த ஆர்யா சாயிஷா”….  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபிறகு அவ்வளவாக நடிப்பில் ஈடுபாடு காட்டாத சாயிஷா அவ்வப்போது எக்சசைஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் செல்பிகளை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சாயிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் ஆர்யாவுடன் ஒரு கப்பலில் டைட்டானிக் படம் ஜாக் மற்றும் ரோஸ் போல போஸ் கொடுத்திருந்தார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சார்ப்பட்டா பரம்பரையில் வேம்புலியாக நடித்த ஜான் கோகென் இந்தப்படத்திற்கு லைக் செய்துள்ளார். அதோடு ஐ லவ் யூ போத் என கமெண்ட் செய்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையதளங்களை கலக்கி வருகிறது.

Categories

Tech |