தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, ஓட்டுநர்- நடத்துநரிடம் தகராறு செய்வது போன்ற அத்துமீறல்களை தடுக்கும் அடிப்படையில் அனைத்து கல்லூரிகளுக்கும் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துமீறல்களில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிப்பதோடு, மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories