திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளி சந்திப்பின் அழகை எடுத்துக்காட்டும் விதமாக அந்த புகைப்படங்களை தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதை குறிப்பிட்டு மத்திய ரயில்வே இன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வசீகரிக்கும் விளக்குகளின் காட்சியைப் பாருங்கள் என்று தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டு உள்ளது.
Categories