Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!…. “இதை செய்யவில்லை எனில் சிறை, அபராதம்?”…. எச்சரிக்கை….!!!!

2021-2022-ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே இந்த கெடு தேதிக்குள் யாரேனும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான வருமானவரி தொகையில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வருமானவரி தொகை ரூ.1,000-க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |