Categories
மாநில செய்திகள்

BREAKING: 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 20/12/2021 முதல் 24/12/2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |