நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ்த் திரையுலகில், நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, காக்கி சட்டை, ஈட்டி, சங்கிலி புங்கிலி கதவ தொற உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது நடிகர் அதர்வா நடித்துக்கொண்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சுமார் 10 கோடி சொத்து மதிப்பு நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.