போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் கணக்கை மூடும்போது பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கணக்கு மூடப்பட்ட தேதி, முத்திரையுடன் பாஸ்புக்கில் கடைசி பரிவர்த்தனைக்கு பின் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணக்கு மூடும்போது கணக்கில் மொபைல் நம்பரும், பான் கார்டு நம்பரும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Categories