இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (நாளை) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
Categories