Categories
உலக செய்திகள்

“அழகான பெயர்!”… அற்புதமாக ஓடி வெற்றி பெற்ற குதிரை…. உரிமையாளருக்கு எத்தனை கோடி தெரியுமா…?

அமெரிக்காவில் நடந்த பெகாசஸ் உலகக்கோப்பை குதிரை போட்டியில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு 22 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உலகக்கோப்பை குதிரை போட்டி நடந்தது. இதில் 6000 அடி தூரம் குதிரைகள் ஓடியது. நான்கு வயதுடைய Life is Good எனும் குதிரை மற்றும் நிக்ஸ்கோ என்னும் குதிரை இரண்டிற்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டது.

எனினும், தொடக்கத்திலிருந்தே முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த Life is Good என்னும் குதிரை இந்த போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று விட்டது. இக்குதிரையின் உரிமையாளருக்கு இருபத்தி இரண்டரை கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

Categories

Tech |