ஒரே மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சக்தி வாய்ந்த அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா நாடானது 2022ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் ,தென்கொரியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் இம்மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.