Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறார் ஆபாச வீடியோ”…பதிவேற்றம் செய்த 30பேர்…அடுத்த பட்டியல் ரெடி…!!

சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம்  செய்த 30 பேர்கொண்ட பட்டியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேரின் ஃபோனின் I.P முகவரியை வைத்து கண்டுபிடித்தனர்.இதில் உள்ள  12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவித்தார். மேலும், மீதம் இருப்பவர்களின் விவரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவகிறது எனவும், துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மகளிர் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடந்து  வரும் குற்றங்களைப்பற்றிய  புகாரை, 75300 01100 என்ற வாட்ஸ் அப் நம்பரிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார்.

Categories

Tech |