நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. வேட்பாளரோ, முகவரோ, கட்சி தொண்டரோ, மக்களோ ஆவணம் இன்றி ரூபாய் 50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories