Categories
மாநில செய்திகள்

“ஐஏஎஸ்/ சிவில் சர்வீசஸ் தேர்வு”…. பிப்..27-ல் நுழைவுத்தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குடிமைப்பணிக்கான (IAS/ CIVIL SERVICES) முதல்நிலை தேர்வு (prelims) வகுப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த ஆர்வலர்கள் பிப்ரவரி 21ல் நுழைவுச் சீட்டினை www.civilservicecoaching.com-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |