Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தட்டச்சு மையங்கள்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தட்டச்சு மையங்கள் செயல்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1 (இன்று) முதல் தொழிற்பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த  துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தட்டச்சு பயிலகங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |